உங்களோட கனவு இல்லத்துக்கு ஏற்ற மனைய வாங்க தயாரா?

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர், திருச்சி, மைசூர், ஓசூர் மற்றும் பல்லாரி போன்ற இடங்கள்ல ரியல் எஸ்டேட் தொழில் செஞ்சிட்டு வர G Square, தென்னிந்தியாவோட நம்பர் 1 ரியல் எஸ்டேட் நிறுவனமா விளங்கிட்டு வராங்க.

வீடு கட்டுறதா இருந்தாலும், தொழில் தொடங்குறதா இருந்தாலும் வாடிக்கையாளர்கள் தேவைகளுக்கேற்ப மிகப்பொருத்தமான மனைகளைத் தேர்ந்தெடுத்து வழங்குறது, இவங்களோட பலம்!   

பத்து வருட ரியல் எஸ்டேட் அனுபவத்துல இதுவரை 6000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களோட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செஞ்சு, அவங்களோட கனவு இல்லங்களை கட்ட உதவியிருக்காங்க.

அதுமட்டுமில்லாம, அவங்ககிட்ட வாங்குற மனைகளுக்கு 24*7 மணிநேர CCTV கண்காணிப்பு, 5 வருட இலவச பராமரிப்பு, நேர்த்தியான சட்ட ஆவணங்கள் ஏற்பாடு செய்து தருவதோட, அந்த மனைகள் DTCP அங்கீகரிக்கப்பட்டதாகவும் & RERA பதிவுசெய்யப்பட்டதாகவும் இருக்கறதால, உங்களுக்கான மனையை நீங்க முழு நம்பிக்கையோட வாங்கலாம்… 

G Square-ன் ட்ரெண்டிங்கான மனைகள் இதோ! 

G Square

G Square சிம்ஃபோனி

உலகத்தர வசதிகளுடன் ஸ்ரீபெரும்புதூர் ஹைவேயில் பாதுகாப்பான கேட்டட் கம்யூனிட்டி மனைகள்

₹32.5 லட்சத்திலிருந்து (1000 – 2595 சதுர அடி)
இதுவரையில் 170 மனைகள் விற்கப்பட்டுள்ளன!

ஸ்பாட் புக்கிங்கில் 155 கிராம் தங்கம் வென்றிடுங்கள். இந்த சலுகை டிசம்பர் 26 வரை மட்டுமே!

G Square

G Square மேஜிக்கா 

உலகத்தர வசதிகளுடன் ஊரப்பாக்கத்தில் கேட்டட் கம்யூனிட்டி வில்லா மனைகள்!

GST ரோட்டிலிருந்து 700 மீட்டரில். 

ஊரப்பாக்கம் ரயில்வே நிலையத்திலிருந்து 1 நிமிடத்தில். 

₹63.25 லட்சத்திலிருந்து (1100-2400 சதுர அடி) 

ஸ்பாட் புக்கிங்கில் 165 கிராம் தங்கம் வென்றிடுங்கள். இந்த சலுகை டிசம்பர் 26 வரை மட்டுமே!

G Square சிட்டி 2.0

தமிழ்நாட்டின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி கோயம்புத்தூர் L&T பைபாஸ் ரோட்டில் வில்லா மனைகள்
திருச்சி சாலை சந்திப்பிலிருந்து 3 நிமிடங்களில்  

100-க்கும் மேற்பட்ட உலகத்தர வசதிகளுடன்.

₹25 லட்சத்திலிருந்து (3-5 சென்ட்)

G Square வெஸ்டர்ன் காட்ஸ்

உங்களுக்கே உங்களுக்காக, கனவு மனைகள்!
கோயம்புத்தூர் பாலத்துறையில் கேட்டட் கம்யூனிட்டி வில்லா மனைகள் பாலத்துறை பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 நிமிடத்தில்.  

சேலம் – கொச்சி ஹைவேயிலிருந்து 2 நிமிடத்தில்.

₹20 லட்சத்திலிருந்து (3-4 சென்ட்)

G Square ஹில்வியூ

கோயம்புத்தூர் சின்னமேட்டுபாளையத்தில் மிடுக்கான வசதிகளோடு பாதுகாப்பான கேட்டட் கம்யூனிட்டி வில்லா மனைகள்

₹33 லட்சத்திலிருந்து (3- 5.93 சென்ட்)

கோயம்புத்தூர் பப்ளிக் ஸ்கூல் அருகில். 

G Square பிளாசம் 

அமைதியான இடத்தில் கேட்டட் வில்லா மனைகள்.

அவிநாசி மெயின் ரோட்டில்

அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 2 நிமிடங்களில்.

₹30 லட்சத்திலிருந்து (3-4 சென்ட்)

G Square ஒமேகா 

உலகத்தர வசதிகளுடன் படூர்(OMR)-ல் பாதுகாப்பான கேட்டட் கம்யூனிட்டி மனைகள். 

சிறுசேரி சிப்காட்டிலிருந்து 2 நிமிடங்களில் 

கேளம்பாக்கம் – கோவளம் இணைப்பு ரோடிலிருந்து 3 நிமிடங்களில்₹35 லட்சத்திலிருந்து (1000 – 2400 சதுர அடி)

G Square ஹெரிடேஜ் 

ஒத்தகால்மண்டபத்தில் பாதுகாப்பான வில்லா கம்யூனிட்டி மனைகள்.

அரிசிப்பாளையம் ரோட்டிலிருந்து 1 நிமிடத்தில் 

பொள்ளாச்சி மெயின் ரோட்டிலிருந்து 3 நிமிடங்களில்.

₹23 லட்சத்திலிருந்து (3-5 சென்ட்)

G Square கிரிஸ்டல்

காரப்பாக்கம், OMR-ல் 

அற்புதமான கேட்டட் கம்யூனிட்டி வில்லா மனைகள்!

சோழிங்கநல்லூர் ஜங்க்ஷனிலிருந்து 3 நிமிடங்களில்.

₹54 லட்சத்திலிருந்து (800-1132 சதுர அடி)

உங்களோட கனவு இல்லம் உடனே கைகூடட்டும்!

Book Now: https://www.vikatan.com/special/gsquare-housing

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.