புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சுகாதார நிலையங்களில் இன்று ஒத்திகை நடைபெற உள்ளது. சீனாவில் பரவி வரும் உருமாறிய ‘பி.எப்., – 7’ வகை தொற்று, நம் நாட்டில் பரவுகிறதா என்பதை எளிதில் கண்டறியும் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கொரோனா சிகிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் […]
