திருநெல்வேலி : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி ஊத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாஞ்சோலை 7, காக்கச்சி, சேர்வலாறு அணை தலா 6 செ.மீ., பாபநாசம் நெல்லை நாலுமுக்கு தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
