புதுடில்லி: மாலத்தீவுகள், லிதுவேனியா ஆகிய நாடுகளில் புதிய தூதரகங்களை திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் ஐ.நா.வில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில் 48 நாடுகளில் இந்தியா தனது தூதரக அலுவலகங்கள் வைத்துள்ளது.
இந்நிலையில் மாலத்தீவுகள் நாட்டில் புதிய தூதரக அலுவலகம் திறக்க கடந்த 2021ம் ஆண்டு மே மாதமும், லிதுவேனியா நாட்டில் புதிய தூதரக அலுவலகம் திறக்க இந்தாண்டு ஏப்ரல் மாதமும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன் அடுத்த நடவடிக்கையாக புதிய பணியிடங்களை நிரப்பவும், அலுவலக பணிகளை துவக்கப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement