ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் டிசம்பர் 31 வரை ரயில் போக்குவரத்து சேவை ரத்து

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் டிசம்பர் 31 வரை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பொறியாளர்கள் மற்றும் சென்னை ஐஐடி வல்லுநர்கள் ஆகியோர் கலந்து 2 நாட்களாக பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு செய்தனர். மேலும் பராமரிப்புகளுக்காக டிச. 31 வரை ரயில் போக்குவரத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.