சென்னை: உரிமையில் வழக்கு தாக்கல் செய்யும் மக்களின் அடிப்படை உரிமைகளை தேவையின்றி பறிக்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு சட்ட பிரிவு 227 ஐ தேவைப்படும் போது தான் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரேஷன்கடைகளுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகன ஒப்பந்த தடையை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
