உத்தரகோசமங்கை மரகத நடராஜர் ஆருத்ரா கோயிலில் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், புகழ் பெற்ற  திரு உத்தரகோசமங்கை மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம் ஜன,5 மற்றும் ஜன-6ல் நடக்க உள்ளது. இதனையொட்டி விழா காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.