கடந்த அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கொரோனா மருந்துகளில் 6 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் காலாவதியாகி விணானதாக ஆர்டிஐ தகவல்…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்துகள் காலாவதியாகி வீணடிக்கப் பட்டுள்ளது. கொரோனா 2வது அலை தாக்கத்தின்போது,  வாங்கப்பட்ட  ரெம்டெசிவர் என்ற கொரோனா  தடுப்பு மருந்துகளில்,  6 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் காலாவதியாகி விணானதாக ஆர்டிஐ  மூலம் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது, கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்க ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.