சண்டிகர் அருகே சரஹலி காவல்நிலையத்தின் மீது ராக்கெட் குண்டு வீசித்தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 3 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிலிப்பைன்சை சேர்ந்த யத்வீந்தர் சிங் என்பவர் கனடாவின் நிழல் உலக தாதாக்கள் மற்றும் தீவிரவாதிகளுடன் சேர்ந்து இயங்கி வந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குத் தயாராக இருந்த ஒரு ராக்கெட் வெடிகுண்டையும் 3 துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.இதனால் தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.