ஜம்மு காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை?

ஸ்ரீநகர்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 3 மணிக்கு லடாக்கிலும், 4 மணிக்கு ஜம்மு காஷ்மீரிலும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.