பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும்: தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – நெல்லை – எக்மோர், தாம்பரம் – நாகர்கோவில், கொச்சுவேலி – தாம்பரம், எர்ணாகுளம் – சென்னை, தாம்பரம் – நெல்லை – தாம்பரம் ரயில்களுக்கு நாளை முதல் முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.