பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28 ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரகாஷ் ராஜ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப் படம் உலகளவில் வசூல் சாதனை படைத்தது. Let’s get those […]
