சென்னை: காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்து முதல்வர் தெரிவித்துள்ள கருத்துகள் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேசிய அளவில் முக்கியத்துவத்தை இழந்து விடவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
