சென்னை: “40ம் நமதே நாடும் நமதே” என்ற இலக்கு நோக்கி உழைக்க வேண்டும் என 23 திமுக அணி நிர்வாகிகளிடையேயும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (28-12-2022) தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘திமுகவின் 23 அணிகளும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் “40ம் நமதே நாடும் […]
