கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ரூ.14,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ரூ.14,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். ரூபநாராயணநல்லூர் விஏஓ சுப்பிரமணியன் பட்டா மாறுதலுக்கு ராமதாஸ் என்பவரிடம் பணம் பெற்றபோது பிடிபட்டார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.