சென்னை: புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருவதால், முக்கவசம் மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்க்க மத்தியஅரசு வலியுறுத்தி உள்ள நிலையில், தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எந்தவித தடைகளும் விதிக்காத நிலையில், கோயம்பேடு வியாபாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. சீனா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தியாவின் வட மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு கொரோனா நோய் தொற்றை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் […]
