வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏவுகணை, 400 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்றது எஸ்யு-30 போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணையானது, இலக்காக வைக்கப்பட்ட கப்பலை துல்லியமாக தாக்கியதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வானில் இருந்து கப்பல்களை தாக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement