மதுரையில் மண்டல அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்

மதுரை: மதுரையில் மண்டல அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். கடந்த 86 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ள ஓய்வூதிய அகவிலைப்படி உயர்வை வழங்க கோரி போராட்டம் நடத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.