வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை கொடுக்கும் சாய்பாபா மந்திரத்தை பார்க்கலாம். “ஓம் சாய் குருவாயே நமஹ ஓம் ஷீரடி தேவாயே நமஹ ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ” இந்த மந்திரத்தை நாம் தினமும் காலையில் நீராடிவிட்டு இறைவனை வணங்கிய பின்னர், ‘ஸ்ரீ சாய்பாபா’வை வணங்கி அவரின் திரு உருவத்தின் முன் நின்று இந்த மந்திரத்தை 9 முறை கூற வேண்டும். வியாழக்கிழமைகளில் சாய்பாபா கோயிலில் அல்லது வீட்டிலேயே அவரின் திரு உருவம் முன் நின்று வணங்கி, முந்திரி […]
