அமெரிக்க ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல் The Heart to Heart International என்ற சர்வதேச அமைப்பு, மேலும் ஒரு தொகை மருந்து பொருட்களை இலங்கை;கு நன்கொடையாக வழங்கியுள்ளது..
இவற்றின் பெறுமதி 7.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள்..
இந்த அமைப்பு இலங்கைக்கு இதுவரையில் 19.9 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்து பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகம்; தெரிவித்துள்ளது.