ஆந்திராவில் துணிகள், துணி பைகள் உள்ளிட்டவை தயார் செய்யும் தொற்சாலையில் தீ விபத்து..!!

ஆந்திரா: ஆந்திராவில் துணிகள், துணி பைகள் உள்ளிட்டவை தயார் செய்யும் தொற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. 2 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.