உத்தராகண்ட்: கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் உடல்நிலை சீராக உள்ளது, அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். உத்தராகண்டில் இருந்து டெல்லிக்கு காரில் திரும்பியபோது சென்டர் மீடியனில் கார் மோதி ரிசப் பண்ட் காயமடைந்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias