சென்னை: ஒரே பணி ஒரே ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில்இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்கிறது. இதன் காரணமாக, இதுவரை 75க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என கூறிய திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 27-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியைகள் தங்கள் குடும்பத்துடன் […]
