திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பிரபல கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான எச்.சி.எல் நிறுவனம் ரூ.200 கோடி நிதி வழங்கி உள்ளது. அத்துடன் தமிழகஅரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் ரூ.300 கோடி நிதியில் அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள், கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்தும், கோயிலில்ஆலய நிதிவளர்ச்சி பணிகள் குறித்தும் அதிகாரிகள் மற்றும் கோவில் அறங்காவலர்களுடன் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கைபேசி பெட்டகத்தை திறந்து […]
