சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி தாயார் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க முதல்வர் நாளை டெல்லி செல்கிறார். முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்ல இருந்தார். பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து டெல்லி திரும்பவில்லை என்பதால் பயண திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
