டெல்லி: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவையொட்டி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், ம.பி .முதல்வர் ஷிவ்ராஜ் சிங் ஆகியோரும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.
