பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்..!!

சென்னை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தாய் ஹீராபென் மறைவு பிரதமர் மோடியின் வாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பு என நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.