பிரேசில்: :மூன்று முறை ஃபிபா உலக கால்பந்து கோப்பையை வென்று சாதனை படைத்த பிரபல கால்பந்து வீரர் பீலே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 82. அவரது மறைவுக்கு உலக தலைவர்கள், கால்பந்து மற்றும் விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் கோல்கீப்பரான செபாஸ்டியோ லூயிஸ் லூரென்சோ என்பவர் பீலேவின் மறைவைத் தொடர்ந்து தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பதிட்டுள்ள […]
