சென்னை: ரிமோட் வோட்டிங் மெஷின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்க ஓபிஎஸ்- இபிஎஸ்க்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதிஉ ள்ளார். அவரது கடிதத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஜன. 16-ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு […]
