அமெரிக்க டோலருக்கு நிகரான இந்திய ரூபா மதிப்பிலும் வீழ்ச்சி

இந்தியாவில் 2022-ம் ஆண்டில் அமெரிக்க டோலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

2021 இறுதியில் அமெரிக்க டோலருக்கு நிகரான ரூபா இந்திய நாணயத்தில் 74.33-ஆக இருந்த நிலையில், தற்போது 82.74 ரூபாவாக சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் ரூபாய் மதிப்பு, ஒரே ஆண்டில் 10%-க்கு மேல் சரிந்திருப்பது, 2013-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.