சென்னை: சமூக வலைத்தளங்களில் ஆதார் எண் கேட்கப்பட்டால், அதை கொடுக்க வேண்டாம் என மத்திய மின்னணு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ஆதார் நிறுவனமான உதய் (UDAI) ,இது தொடர்பாக எச்சரித்திருந்த நிலையில், தற்போது மத்தியஅரசும், ஆதார் எண்ணை கொடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. சமீபகாலமாப பேஃபுக் உள்பட பல சமூக வலைதளங்களில் பாதுகாப்பு என கருத்தி, பயனர்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய வலியுறுத்தி வருகின்றன. இதனால், நமது பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், சமூக வளைதளங்களுக்கு […]
