டெல்லி: சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றம்! மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிபிஎஃப் திட்டத்திற்கான வட்டியில் மாற்றமில்லை. 2022-23 நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்கான பல்வேறு #சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜனவரி 1, 2023 முதல் தொடங்கி 31 மார்ச் 2023 வரை திருத்தப்பட்டுள்ளன என மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அரசு 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் […]
