சென்னை: திமுகவில் செயல்பட்டு வரும் 23 அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திமுகவை பொறுத்தவரை இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, மீனவர் அணி, தொண்டர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணி, அயலக அணி, சுற்றுச்சூழல் அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, ஆதிதிராவிடர் நல உரிமை பிரிவு, அமைப்பு சாரா ஓட்டுநர் நல […]
