சென்னை: பாமக இளைஞர் அணி தலைவராக இருந்த, பாமக எம்எல்ஏ ஜிகே மணியின் மகனான ஜிகேஎம் குமரன், கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கட்சி தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். மத்திய அமைச்சர், நாடாளுமன்ற என பல பதவிகளை வகித்த அன்புமணி ராமதாஸ், கட்சியின் இளைஞரணி தலைவராகவும் இருந்து வந்தார். இவர் பாமக கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் வகித்து வந்த இளைஞர் அணி […]
