பூண்டி: பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 3-வது நாளாக 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில் தற்போது முழுமையாக நீர் தேக்கப்பட்டுள்ளது. பூண்டி நீர்தேக்கத்துக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ,350 கன அடியில் இருந்து 1,010 கன அடியாக உயர்ந்துள்ளது.
