மதுராந்தகம்: மேட்டுப்பாளையத்தில் லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்துள்ளனர். மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது பக்தர்கள் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias