டெல்லி: அரசியல், மொழி, கலாச்சாரம், திரைப்படம், விவசாயம், சீனா உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுலுடன் கமல்ஹாசன் உரையாடல் நடத்தியது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல், அதிகரித்து வரும், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, மதவேற்றுமைகள், ஜிஎஸ்டி போன்ற பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு எம்.பி.யுமான, ராகுல்காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில், 150 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு […]
