சபரிமலையில் பட்டாசுக்கு மருந்து நிரப்பிய போது வெடித்துச் சிதறியதில் 3 பேர் படுகாயம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் வெடி வழிப்பாட்டுக்கான பட்டாசுக்கு மருந்து நிரப்பிய போது வெடித்துச் சிதறியது. மாளிகைபுரம் அருகே நடந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளதாக கேரள காவல்துறை தகவல் தெரிவித்தது. வெடிவிபத்தில் பலத்த காயம் அடைந்த 3 பேர் கோட்டையம் மருத்துவமனியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.