சென்னை: சீனாவில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில் படித்து வந்து தமிழக மாணவர், அங்க கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவது உடலை தமிழகம் கொண்டுவர தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷேக் என்ற மாணவர் சீனாவின் ஹெயிலாஜியாங் மாகாணத்தில் உள்ள கிகஹர் மருத்துவக் கல்லூரியில் ஐந்து ஆண்டு மருத்துவ படிப்பை முடித்து பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் சமீபத்தில் சொந்த ஊருக்க வந்துவிட்டு கடந்த […]
