நாமக்கல்: வள்ளிபுரம் அருகே உள்ள ‘கோல்டன் தாபா’ உணவகத்தில், ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறையினர், 10 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விளக்கம் கேட்டு உணவக உரிமையாளர் செந்தில்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias