பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு

பஞ்சாப்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சண்டிகரில் முதலமைச்சர் பகவந்த் மான் வீடு அருகே உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.