பழனி: பழனி முருகன் கோயிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம், பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை கோயில் அதிகாரிகள் கண்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias