புதுச்சேரி: புதுச்சேரியில் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். கொரோனா பரவல் எதிரொலியால், பொதுவெளிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என புதுச்சேரி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias