போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்தவில்லை எனில் அவர்கள் மனநோயாளியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அனோயிடட் இளைஞர் மன்றத்தின் தலைவரான 23 வயது இளைஞர் அலி சித்திக் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறு போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பார்களானால் அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான செவ்வி அடங்கிய முழுமையான காணொளி,