டெல்லி: கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் ரூ. 782 கோடி யுபிஐ வாயிலாக பண பரிவா்த்தனை செய்யப்பட்டு இருப்பதாக ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) NPCI தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் அதிகம் என கூறப்பட்டுள்ளது. இன்றைய நவீன நயகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதிலும், பண பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்காக பல்வேறு செயலிகள் நடைமுறையில் உள்ளன. குறிப்பாக போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற பணப் பரிவர்த்தனை […]
