டெல்லி: 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப்படியே ஒன்றிய அரசு செயல்பட்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒன்றிய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் தவறு இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
