சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்று சட்டமன்ற தேர்தலில், திமுக சார்பில், அப்போது இளைஞரணி தலைவராக இருந்த உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் […]
