பொங்கல்: 16,932 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16, 932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக தமிழக அரசு இன்று ஆலோசனை
ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு பொங்கல் சிறப்பு பேருந்துகள் தொடர்பாக அறிவிப்பு
12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நாள்தோறும் 2,100 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு: தமிழக அரசு
சென்னையிலிருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் உள்பட 10, 749 பேருந்துகள் இயக்க முடிவு: தமிழக அரசு
பிற ஊர்களில் இருந்து 6,183 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு: தமிழக அரசு