டெல்லி: வெளியில் இருந்து உணவுப்பொருட்கள் கொண்டு வரக்கூடாது என கூற தியேட்டர்களுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்து உள்ளது. திரையரங்குகளில் சாதாரண உணவுப்பொருட்களின் விலை பல மடங்கி உயர்த்தி விற்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமின்றி, தியேட்டருக்கு வருபவர்கள் தண்ணீர் உள்பட எந்தவொரு உணவுப்பொருட்களையும் கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது. இதனால், படம் பார்க்க செல்லும் பொதுமக்கள் அதிகவிலைக்கு ஸ்நாக்ஸ் மற்றும் உணவு பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு […]
