ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ காலமானார்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்
மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா (46) காலமானதாக தகவல்
திருமகன் ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்
மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானதாக தகவல்